skip to main |
skip to sidebar
இன்று அம்ரிதா முதல் நாள் எல் கே ஜி வகுப்பிற்கு சென்றாள். வித்யா மந்திர் பள்ளி @ ஈஸ்டன்சியா இன்றுதான் தொடங்கப்பட்டது, திரு கஸ்துரிரங்கன் அவர்கள் பள்ளியை தொடங்கி வைத்தார். அம்ரிதா ஏற்கனவே பிரீகே ஜி சென்ற அனுபவம் இன்று உதவியது, அவள் பள்ளிக்கு செல்வதை விரும்பினாள்.
1 comment:
குழந்தை அம்ரிதாவுக்கு வாழ்த்துகள் !
Post a Comment